எண்ணங்களின் சக்தி | எண்ணம் போல் வாழ்வு

நாம் நம் நண்பர்களின் மேல் அல்லது உறவினர்களின் மேல் அவருக்குத் தெரியாமல் குளிர்ந்த தண்ணீரை எடுத்து ஊற்றினால் அவர்கள் குளிரை அனுபவம் செய்வதற்கு பதிலாக கோபத்தினால் சூடு ஆவார்கள்.

நம் உடலில் உள்ள தோல் குளிரையும், சூடையும் அனுபவம் செய்கிறது. நம் மனம் தான் நம் சந்தோஷத்தையும், துக்கத்தையும் அனுபவம் செய்கிறது. நாம் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் நம் எண்ணத்தில் சுகமான எண்ணங்களை உருவாக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...