காதல்.... கத்திரிக்காய்... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவன் நண்பர்களிடம் காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் வெறும் டைம் வேஸ்ட். ஒவ்வொருவரும் தன் லட்சியத்திற்காக உழைக்க வேண்டும் என்று கூறினான். உடனே அவன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கேட்டார்கள் உன்னுடைய காதல் தோல்வியில் முடிந்து விட்டதா? என்று.

ஆணோ பெண்ணோ படிக்கும் வயதில் படிக்க வேண்டும். வேலைக்கு போகும் வயதில் வேலைக்கு போக வேண்டும். வாழ்வில் ஒரு நிலை வந்து விட்டோம் என நினைக்கும் போது அப்போது யார் மீதாவது விருப்பம் வந்தால் அப்போது விருப்பம் தெரிவித்தால் அந்த காதல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் வாழ்வை நாம் தான் சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...