உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் தன் வீட்டை விட்டு வெளியே போகும் போது அவரது மனைவி கேட்டார் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று.
அதற்கு அவர் நான் ஏன் பிறந்தேன்? ஏன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்? உன்னை ஏன் திருமணம் செய்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்பதை அறிந்து விட்டு வருகிறேன் என்று கூறினார்.
உடனே அவர் மனைவி நீங்கள் சாராயம் குடிக்க போகிறீர்கள் என்று நேரடியாக சொல்லி இருக்கலாம் என்று கூறினார்.
சாராயம் குடிப்பதால் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? என நமக்கு தெரியாது. ஆனால் தியானத்தின் மூலம் நாம் நிச்சயம் இந்த கேள்விக்கு விடை காணலாம். நான் கடந்த 12 வருடமாக இராஜ யோக தியானம் பயிற்சி செய்கிறேன். உங்களுக்கு இராஜ யோக தியானம் பயிற்சி செய்ய வேண்டுமானால் பிரேமானந்தன் நாராயணன் YouTube சேனல் பாருங்கள்.
https://youtube.com/c/PremanandhanNarayanan
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment