உங்களூக்கு பிறப்பு இறப்பு சுழற்சியை உடைக்க தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நான்கு வயது மகன் தன் கர்ப்பமான தாயிடம் உங்கள் வயிற்றில் தங்கச்சி பாப்பா இருக்கிறது அல்லவா என்று கேட்டான் அதற்கு ஆம் என்று அம்மா கூறினார்.
தங்கச்சி பாப்பா அழகா இருப்பா இல்லமா என்று மகன் கேட்டான் அதற்கு தாயார் ஆம் என்றால்.
உனக்கு தங்கச்சி பாப்பா ரொம்ப பிடிக்கும் அல்லவா என்று கேட்டான் அதற்கும் தாய் ஆமாம் என்றால்.
அப்போ ஏன்மா தங்கச்சி பாப்பாவ சாப்பிட்டே என்று கேட்டான். இந்த மகன் இப்படி கேட்டதற்கு காரணம் அவனது அறியாமை.
நாமும் இள வயதில் ஏன் பிறக்கிறோம், ஏன் வாழ்கிறோம், ஏன் சாகப் போகிறோம் என தெரியாமல் இருந்தோம். இந்த பிறப்பு இறப்பு சுழற்சியை முறியடிக்க வேண்டும் என்றால் இதற்கான விடையை நாம் இந்த பிறவியில் கண்டுபிடித்தாக வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment