Mind your own business | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரிடம் நீ ஒரு பெரிய பிசினஸ் மேக்னெட் எப்படி ஆனாய் என்பதை சொன்னால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் என்று கூறினார் அதற்கு நண்பர் நான் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண் நாலு வார்த்தை கூறினார் அதை பின்பற்றியதால் தான் நான் இன்று ஒரு தலை சிறந்த பிஸ்னஸ் மேக்னட்டாக இருக்கிறேன் என்று கூறினார் உடனே நண்பர் அது என்ன நான்கு வார்த்தைகள் என்று கேட்டார் mind your own business என்று அவள் கூறியதாக கூறினார்.
நாம் நம்முடைய காரியத்தை கவனித்துக் கொண்டு அடுத்தவர் தொழிலில் மூக்கு நுழைக்காமல் இருந்தால் நம் வாழ்வும் சிறப்பாக அமைந்து விடும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment