உங்கள் நண்பர்களுக்கு உங்களை பிடிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பர்களிடம் வர வர நண்பர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன் என்று கூறினார். உடனே ஒரு நண்பர் முதலில் உன்னை பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு விஷயம். இப்போது உன்னை யார் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.
இந்த காலத்தில் எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். யாருக்கும் யாரையும் நினைத்து பார்க்க கூட நேரமில்லை. அதனால் நாம் நம்மை நேசிப்பவராக இருப்போம். நாம் செய்யும் வேலையை நேசிப்பவர்களாக இருப்போம். நாம் திறம்பட வேலை செய்து நம் செயல் அடுத்தவர்களுக்கு பிடித்ததாக ஆகட்டும். அதனால் அவர்கள் நம்மை நினைக்கட்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment