உங்கள் மனம் நகைப் பெட்டியா குப்பை தொட்டியா? | எண்ணம் போல் வாழ்வு

வைரத்தை வைக்கக்கூடிய பெட்டியை நாம் நகைப் பெட்டி என்று கூறுகிறோம். அதே போன்று குப்பை போடும் தொட்டியை குப்பை தொட்டி என்கிறோம்.


 நம் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை செலுத்தினால் நாம் நல்லவர்களாக ஆவோம். கெட்ட கெட்ட சிந்தனைகளை செலுத்துவோம் ஆனால் நாம் கெட்டவர்கள் ஆவோம்.


 எண்ணங்களுக்கான உணவு நாம் பார்ப்பது, கேட்பது, மற்றும் படிப்பதாகும். அதனால் நம் மனதை வைரப் பெட்டியை போல அல்லது குப்பை தொட்டியை போல வைப்பது அவரவரின் முயற்சிக்கு ஏற்ப.


எண்ணப் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...