கடினமான சூழ்நிலைகள் நமக்கு ஏன் ஏற்படுகிறது?| எண்ணம் போல் வாழ்வு
நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கும் போது இறைவனிடம் நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து ஒரு மாற்றத்தை தர கேட்கிறோம்.
நாம் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் எந்த ஒரு கடின சூழ்நிலையும் நம்மை மாற்றுவதற்காக வருகிறது
என்பதை புரிந்து கொள்வோம்.
அதனால் வாழ்வில் நடக்கும் நல்ல, துக்க சம்பவங்கள் எல்லாமே நல்லதுக்கு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல நல்ல விஷயங்கள் நமக்கு சந்தோஷத்தை தருகிறது. கடினமான சூழ்நிலைகள் நமக்கு அனுபவங்களை கொடுக்கிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment