உங்களுக்கு முழு மாத சம்பளம் கிடைத்ததா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் மனைவி தன் கணவரிடம் உங்கள் மாத சம்பள கவரில் பாதி மாதம் சம்பளம் தான் இருக்கிறது. அது ஏன்? என கேட்டார். அதற்கு கணவர் நானும் என் Bossடம் கேட்டேன். அவர் சொன்னார் போன மாதம் நீங்கள் work from home செய்தீர்கள். அப்போது வேலை நேரத்தில் நீங்கள் துணி துவைத்தது, பாத்திரம் கழுவியது போன்றவற்றுக்கு நாங்கள் சம்பளம் தர முடியாது. அதை உங்கள் மனைவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
வாழ்வில் இதுபோல சுவாரஸ்யமான திருப்பங்கள் நடக்கத்தான் செய்யும். நாம் அதற்கு வருந்துவது ஒரு தீர்வு ஆகாது. அதை எப்படி சமயோசிதமாக செயல்படுவது என்று சிந்தித்தால் நம் வாழ்க்கை இனிக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment