நீங்கள் சமைத்தது கேசரியா? உப்புமாவா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் மனைவியிடம் நேற்று நீ சமைத்த ரவை கேசரியில் சர்க்கரை அதிகமாக இருந்தது என்றார். அதற்கு அவர் மனைவி நீங்கள் நேற்று சாப்பிட்டது ரவை உப்புமா என கூறினார். அப்போது அந்த உப்புமாவில் அதிகமாக உப்பு இருந்தது என கூறினார். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். நாம் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் யாரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று வாழக்கூடாது. நாம் நம் மன நிறைவுக்கு ஏற்றபடி வாழ்க்கையை நடத்த வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment