நீங்கள் Social Mediaவில் post போடுபவரா? | எண்ணம் போல் வாழ்வு
நாம் நல்ல மனநிலையில் இருக்கும்போது ஒரு சோகப் பாடலை கேட்டாலும் அதன் வரிகளை படித்துப் பார்த்து சந்தோஷப்படுவோம். ஆனால் நாமே துக்கமாக இருக்கும்போது ஒரு சோக பாடலைக் கேட்டால் நாம் துவண்டு போய் விடுவோம். அந்த பாடலை நம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்தால் அதை பார்த்து பத்து அல்லது 50 பேர் சோகமாக இருந்து மேலும் சோகமானால் அந்த பாவம் நம்மை வந்து சேரும்.
அதனால் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கும் முன் அது அடுத்தவருக்கு சுகம் தருமா? துக்கம் தருமா? என தெரிந்து, புரிந்து வைக்கவும் அல்லது நமக்கு பாவம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment