நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பர்களிடம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், குடியுங்கள், தொப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒன்றும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் நாம் இறந்தால் நம் சொந்தக்காரர்கள் நம் உடலை சுடுகாடுக்கு கொண்டு போய் அடக்கம் செய்து விடுவார்கள். நாமே நடந்து போக போவது இல்லை.
நாம் வாழும் போது நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருந்தால் நல்லது. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தால் ரொம்ப நல்லது. வாழும் வரை நோய் இல்லாமல் வாழ்வது எல்லாவற்றையும் விட நல்லது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment