Wife - in - law | எண்ணம் போல் வாழ்வு
மனைவியின் தந்தையை Father-in-law என்றும்
மனைவியின் தாயை mother-in-law என்றும்
மனைவியின் சகோதரரை brother-in-law என்றும்
மனைவியின் சகோதரியை Sister-in-law என்றும்
ஆனால் மனைவியை wife-in-law என்று யாரும் அழைப்பதில்லை. ஏன் என்றால் wife தான் law. அதாவது சட்டம்.
மனைவியின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துப் போகும் கணவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எப்போது மனைவியின் சட்டம் மீறப்படுகிறது அப்போது தான் இந்தியன் பீனல் கோடு விவாகரத்து கோரப்படுகிறது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க மனைவியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment