மனைவியின் அருமை பெருமை உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நம் உறவுகளில் மிகவும் சிறப்பான உறவு நம் மனைவி தான். நாம் அசலில் திருமணம் செய்து கொண்டால் ஒரு ரத்த பந்தம் இல்லாத ஒரு நெருக்கமான பந்தம் மனைவிதான்.
நம் தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், சித்தப்பா, பெரியப்பா, மாமா அவர்கள் பிள்ளைகள் எல்லாரும் நம்முடைய ரத்த பந்தங்கள். மனைவியின் மூலம் நாம் பெரும் குழந்தைகள் நம் ரத்த பந்தங்கள். இந்த மனைவியின் மூலம் அவருடைய இரத்த பந்தங்கள் நம்முடைய சொந்தங்கள் ஆகிறார்கள்.
அப்படிப்பட்ட மனைவியின் அருமை பெருமை தெரிந்து கொண்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment