இக்கரைக்கு அக்கறை பச்சை? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் பல காலமாக bachelor ராக இருந்து வெறுத்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் பேச்சிலராக வாழ நினைத்ததால் வாரத்திற்கு இரு நாள் தன் மனைவியை அவர்கள் அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

வாழ்க்கை என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை. நம் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நாம் கிடைத்ததற்கெல்லாம் நன்றி தெரிவித்து, விரும்புவன எல்லாம் மிக விரைவில் வரும் என்று நினைத்து வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...