உறவுகளில் நாம் நேர்மையாக இருப்போம் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் தன் நண்பனிடம் உனக்குத்தான் இன்ஸ்டாகிராமில் 5,6  பேரில் id இருக்கிறது அல்லவா. அந்த ஐடியில் ஒன்றிலிருந்து எனக்கு இவர் நல்லவர் வல்லவர் என்று போற்றி போஸ்ட் போட முடியுமா என கேட்டார். இது என்னுடைய கேர்ள் பிரண்டை இம்பிரஸ் பண்ண உதவியாக இருக்கும் என்று கூறினார்.

அதற்கு நண்பர் உனக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறேன் என சொன்னார். உன்னுடைய கேர்ள் பிரண்டு பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்று நம்பர் கேட்டார்
அதற்கு அவர் அவள் பெயர் ரியா என குறிப்பிட்டார். உடனே நண்பர் அந்த ரியாவின் ப்ரொபைல் பிச்சர் ஒரு ரோசாப்பூவாக இருந்தால் அதுவும் என்னுடைய ஒரு fake id தான் என்று கூறினார். உறவுகளில் உறவுகளை ஈர்ப்பதற்காக நாம் இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்கள் செய்யக்கூடாது. உறவுகளில் நேர்மை வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...