இளைஞர்களே காதல் கத்திரிக்காய் என வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் என் பக்கத்துக்கு வீட்டு பையனிடம் உன் வயது பிள்ளைகள் மிகவும் துருதுருவென இருப்பார்கள் ஆனால் நீ மிகவும் மந்தமாக இருப்பது ஏன் என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன் அங்கிள் என்னுடைய மூளை கம்ப்யூட்டர் பொல ஆனால் இப்போது ஒரு பெண்ணை விரும்புவதால் எனது மூளை மழுங்கி விட்டது அதனால் உங்களுக்கு மந்தமாக தெரிகிறது என்றான்.
இளைஞர்கள் படிக்கின்ற வயதில் படிக்க வேண்டும், வேலை செய்கின்ற வயதில் வேலை செய்ய வேண்டும், கல்யாண வயதில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும். காதல் கத்திரிக்காய் என இளமையில் திரிந்தால் வாழ்க்கை நாசமாக போய்விடும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment