Timing ரொம்ப முக்கியம் நண்பர்களே | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிச்சான் அவன் நண்பன் கிட்ட காதல் ஜெயிக்க ஐடியா கேட்டான். அதுக்கு அந்த நண்பன் உன் கிட்ட நல்ல வேலை, கை நிறைய பணம், பைக்கு, கார், சொந்தவீடு இதெல்லாம் சம்பாதிச்சு நீ அந்த பெண்ணு கிட்ட போய் propose பண்ணுனா அந்த பொண்ணு சம்மதிப்பா அப்படின்னு சொன்னான்.
இது எல்லாம் ரெடி பண்ணி அந்த பொண்ணு கிட்ட propose பண்ண போகும்போது தான் தெரிஞ்சுது அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்குன்னு.
வாழ்க்கையில planning ரொம்ப முக்கியம் அது போல execution ரொம்ப முக்கியம் அதைவிட timing ரொம்ப ரொம்ப முக்கியம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment