உங்க மனசுல இருக்கிறது யாரு? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பையன் காதல்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தான். அந்தப் பொண்ணு கோவத்துல என் பின்னாடி சுத்துனா கத்தி எடுத்து உன் நெஞ்சில் குத்திடுவேன்னு சொன்னாள். அதுக்கு அந்த பையன் நீ குத்துனா நீ தான் சாவ அப்படின்னு சொன்னான். அதுக்கு அந்த பொண்ணு நான் உன்னை கத்தியால குத்தன நான் எப்படி சாவேன் அப்படின்னு கேட்டா. அதுக்கு அந்த பையன் என் மனசுல நீ தானே இருக்க. அப்படின்னு பதில் சொன்னான்.
இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க, ஸ்மார்ட்டா பேசுறாங்க. இந்த திறமை எல்லாம் படிப்பிலும் வேலையையும் காமிச்சாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment