உங்கள் மனநலம் எப்படி இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு
நம்மைப் பார்த்து யாராவது மெண்டல் என்று கூறினால் நாம் உடனே கோபப்படக்கூடாது சற்று தள்ளி நின்று இவர் எப்படி இதை கண்டுபிடித்தார் என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் WHO (World health organisation) சொல்கிறது உலகில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று.
நாம் சந்தோஷப்பட வேண்டியது நாம் மன நோய்க்கு மருந்து ஏதும் எடுக்கும் நிலையில் இல்லாதது. நம் மனநலம் சிறப்பாக இருப்பதற்காக நாம் தினசரி தியானம் செய்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment