உங்கள் பக்கத்து வீட்டில் புது குடுத்தனம் வந்திருக்காங்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு அம்மா சொல்றாங்க அவங்க பக்கத்து வீட்ல ஒரு புது குடுத்தனம் வந்திருக்காங்கன்னு. அவங்க வீட்ல இருக்க எல்லாரும் பார்க்க லட்சணமா இருக்காங்க ஆனா பேசி பார்த்தால் தான் தெரியும் அவங்க குணம் என்னன்னு.
இப்படி அவங்க சொல்றதுக்கு காரணம் ஒருத்தருடைய சொல் அவர்கள் எண்ணங்களிலிருந்து உருவாகிறது. ஒரு நல்ல எண்ணம் நல்ல சொல்லாகுது. நல்ல சொல் நல்ல செயல் ஆகுது. அதனாலதான் சொல்றோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment