நீங்கள் அதிர்ஷ்டசாலியா? புத்திசாலியா? | எண்ணம் போல் வாழ்வு
உங்களுக்கு தங்குவதற்கு ஒரு வீடு, உடுத்த உடை, உண்ண மூன்று வேளை உணவு இருக்குமானால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்து அதை வெற்றிகொண்டு சிறப்பாக வாழ்வீர்கள் ஆனால் நீங்கள் புத்திசாலி.
வாழ்க்கை என்றால் சவால்கள் வரத்தான் செய்யும் அதை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் அது ஜெயித்து நாம் சிறப்பாக வாழ வேண்டும்.
நீங்கள் அதிர்ஷ்டசாலியா? புத்திசாலியா? அல்லது இரண்டுமா?
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment