உங்களுக்கு பதற்றம் ஒன்றும் இல்லையே? | எண்ணம் போல் வாழ்வு
வாழ்க்கை தரும் சவால்கள் நமக்கு பதட்டத்தை தருகிறதா அல்லது பதற்றமான சூழ்நிலையில் நாம் லேசாக இருக்கிறோமா என்பதை பொறுத்து நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
எந்த சவால்கள் வந்தாலும் தேவையான தீர்வு நம்மிடம் இருந்தாலோ, அல்லது தீர்வு தெரிந்தவர் நமக்கு தெரிந்திருந்தாலோ நமக்கு எந்த ஒரு பதற்றமும் இருக்காது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment