வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நீங்கள் மாணவரா? | எண்ணம் போல் வாழ்வு
நாலு நண்பர்கள் காரில் போகும்போது அவர்கள் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது அப்போது அதிலிருந்த
மெக்கானிக்கல் இன்ஜினியர் சொன்னார் காரில் ஸ்டார்டர் பிரேக் டவுன் ஆகிவிட்டது என்று.
கெமிக்கல் இன்ஜினியர் சொன்னார் gasoline impurities கலந்து இருக்கிறது என்று.
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சொன்னார் பேட்டரி டவுன் என்று.
கம்ப்யூட்டர் இன்ஜினியர் சொன்னார் அனைவரும் காரை விட்டு இறங்கவும் பிறகு ஏறவும் அப்போது கார் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று.
ஏன் நாலு பேர் நாலு அபிப்பிராயம் கூறுகிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய ஞானம் அப்படிப்பட்டது.
இந்த வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நாம் தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் ஏனென்றால் வாழ்க்கை நமக்கு பாடம் கற்பிப்பதை நிறுத்துவதில்லை.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment