சில தோல்விகளையும் கொண்டாடலாம்? | எண்ணம் போல் வாழ்வு
சில முயற்சிகள் கடைசி கட்டத்தில் வந்து தோற்கலாம். அப்படிப்பட்ட தோல்விகளை நாம் கொண்டாடலாம். ஏனென்றால் அந்த தோல்விகள் வெற்றி மிக அருகாமையில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
அந்த தோல்வி நமக்கு ஊக்கம் உற்சாகம் தருகிறது வெற்றியடைவதற்காக. நாம் ஒன்று இரண்டு முயற்சி எடுத்தால் வெற்றி காணலாம்.
அதனால் நாம் வெற்றி பெற்றால் தான் கொண்டாட வேண்டும் என்பது அல்ல, சில தோல்விகளையும் கொண்டாடலாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment