ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு | எண்ணம் போல் வாழ்வு
ஒருவனிடம் அவன் திருமணம் ஆசையை பற்றி கேட்கும் போது அவன் கூறியதாவது எனக்கு திருமணத்துக்குப் பிறகு 6, 7 குழந்தைகள் இருக்க வேண்டும். அந்த ஆறு ஏழு குழந்தைகளின் தாயார் வெவ்வேறு ஆளாக இருக்க வேண்டும் என்று கூறினான்.
இது ஆசை அல்ல. இது வக்கிரம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பாரம்பரியம். நாம் நம் பண்பாடுடன் வாழ்வோம். தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment