நீங்க thoroughவ தானே படிக்கிறீங்க? | எண்ணம் போல் வாழ்வு
பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஒரு பொண்ணு அவங்க அப்பா சொன்னதா சொல்றா எந்த ஒரு classலேயும் நம்ம thoroughவ படிக்கணும் அவங்க அப்பா சொன்னதா சொல்றா. அப்படி thorough படிக்க வேண்டி இருக்கிறதுனால சில கிளாஸ்ல ரெண்டு மூணு வருஷம் கூட படிக்க வேண்டி இருக்கும் அதனால என்ன ஒரு weak student அப்படின்னு முடிவு பண்ணிடாதீங்க.
இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட்டா பேசுறாங்க உண்மையில குழந்தைகள் நல்லாவும் படிக்கணும் அந்தந்த வருஷத்துலையும் பாஸ் ஆகணும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment