Positive & Negative | எண்ணம் போல் வாழ்வு
நேர்மறையாக சிந்திப்பது அதாவது பாசிட்டிவாக யோசிப்பது நல்ல விஷயம் ஆனால் HIV Positive, Corona Positive இதுவெல்லாம் நல்ல விஷயம் அல்ல.
ஒருவருடைய குணம் நெகட்டிவ் அது கெட்டது. ஆனால் HIV Negative, Corona Negative இது கெட்ட விஷயம் அல்ல.
பாசிட்டிவ் எல்லாம் நல்ல பாசிடிவ் அல்ல நெகட்டிவ் எல்லாம் கெட்ட நெகட்டிவும் அல்ல.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment