நண்பர்கள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் | எண்ணம் போல் வாழ்வு
நம் நண்பர் ஒருத்தர் கருத்து வேறுபாட்டின் காரணமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார் என எடுத்துக் கொள்வோம். நாம் நண்பர்களாக இருந்த போது நாம் நம்முடைய பல ரகசியங்களை அவரிடம் கூறியிருப்போம். இப்போது நட்பு பிரிந்த பிறகும் அவர் நம் ரகசியத்தை காக்கிறார் என்றால். நாம் ஒரு சிறந்த நண்பரை இழந்து விட்டோம் என்று அர்த்தம்.
வாழ்க்கையில் நண்பர்கள் நமக்கு கிடைத்த சொத்து அல்லது வரப்பிரசாதம். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளின் காரணமாக நாம் நம் நட்பை இழக்க வேண்டாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment