ECRல Resort book பண்ணீட்டிங்களா? | எண்ணம் போல் வாழ்வு
மனசு சந்தோஷமாக இருக்க ECRல Resort book பண்ணனும் அவசியம் இல்லை. நாம் ACR பயன்படுத்தினால் போதுமானது.
ACR ல Aன்னா Accept. வாழ்க்கையில் நடக்கிற நல்ல கெட்ட சம்பவங்களை அப்படியே Accept பண்ணவோம்.
Cன்னா Change. Accept பண்ண முடியாததை Change பண்ணுவோம்.
Rன்னா Remove. Change பண்ண முடியாததை Remove பண்ணுவோம்.
அப்போ வாழ்க்கை சிறப்பா இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment