சுகம் துக்கம் யாரிடம் பகிரலாம்? | எண்ணம் போல் வாழ்வு
நம் துக்கத்தை அடுத்தவரிடம் பகிரும்போது நம் மனதில் உள்ள பாரம் குறைகிறது.
நம் சந்தோஷத்தை அடுத்தவரிடம் பகிரும்போது நம் மனதில் சந்தோஷம் அதிகரிக்கிறது.
இந்த கலிகாலத்தில் நம் துக்கத்தை அடுத்தவரிடம் பகிரும் போது அதைக் கண்டு சந்தோஷப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
அதனால் நம் துக்கத்தை இறைவனிடமும், நம் சந்தோஷத்தை சொந்தம் பந்தம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment