தியானம் கற்பதால் என்ன பலன்? | எண்ணம் போல் வாழ்வு
நாம் மெடிடேஷன் கற்பதால் அதாவது தியானம் கற்பதால் நம் வாழ்க்கையின் சூழ்நிலை கெட்டதிலிருந்து நல்லதாக மாறப்போவது இல்லை.
தியானம் கற்பதால் நாம் மாறுவோம் அதாவது நம்முடைய புத்திசாலித்தனம் கூடும் மனதில் நல்ல தேவையான சிந்தனைகள் உருவாகும். அதனால் நம் சூழ்நிலை மாறும். வெற்றிகள் குவியும்.
நாம் ஒவ்வொருவரும் தியானம் கற்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம்.
எண்ணம் போல் வாழ்வு
Comments
Post a Comment