சுகம் துக்கம் எதை பொறுத்து இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு
யார் ஒருத்தர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் நன்றி உணர்வுடன் இருக்கிறாரோ அவர் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்.
யார் ஒருவர் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் குறை கூறிக் கொண்டிருக்கிறார் அவர் எப்போதும் துக்கத்தில் இருப்பார்.
அதனால் நாம் எப்போதும் நன்றி உணர்வுடன் இருப்போம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment