உங்கள் துணைவர் எப்படிப் பட்டவர்? | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தருடைய மனைவி தன் கணவரிடம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க தண்ணி அடிப்பீங்க அப்படின்னு ஏன் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லல என்று கேட்டார். அதற்கு கணவர் நீ ஆண்களின் ரத்தத்தை குடிப்பாய் என்பதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கேட்டார்.
தாம்பத்திய வாழ்வில் கணவனும் மனைவியும் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் குடும்பம் எப்படி நடக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பான வாழ்வியல் ஆகும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment