பயம் பற்றிய பயம் என்ன செய்யும் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்வில் பெரிய பிரச்சனை எது தெரியுமா நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் விருந்தாளிகள் போல வருகின்றன அதை நாம் முதலாளி போல் மனதில் நிறுத்துவது தான்.
பயத்தை பற்றிய பயம் தான் மிக பெரிய பயமாக இருக்கிறது. உண்மையில் அந்த சம்பவம் நடந்தாலும் நாம் இப்படி பயந்திருக்க மாட்டோம்.
அதனால் நாம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment