நம் உழைப்பை நம்புவோம் | எண்ணம் போல் வாழ்வு
இறைவன் நமக்கு table, chair போன்றவற்றை தருவதில்லை அவர் தருவதெல்லாம் ஒரு மரம் தான் அதை வைத்துக் கொண்டு ஒரு தச்சரை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான பொருட்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதேபோல இறைவன் நமக்கு திறமையும் ஆற்றலையும் தருகிறார் அதை வைத்து நாம் நமக்கு தேவையான செல்வம் பொருள் ஈட்டிக் கொள்ள வேண்டும்.
கூரையை பியித்துக் கொண்டு பணம் வரும் என காத்து இருப்பது முட்டாள்தனம். நாம் உழைப்பை நம்புவோம் சிறப்பாக வாழ்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment