உங்களுக்கு உணவு சமைக்க தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு மாமியார் அவர் மருமகளிடம் உனக்கு உங்க வீட்டில் சமைக்க கற்றுத் தரவில்லையா என்று கேட்டார் அதற்கு மருமகள் எங்கள் வீட்டில் Zomato, Swiggy யில் online food order என்ன கத்து கொடுத்து இருக்காங்க அத்தை என்று கூறினார்.
நாம் ஒரு நாள் மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டியிருக்கிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமைக்க கற்றுக் கொள்வது போது மிக மிக முக்கியம். அது நம் ஆரோக்கியத்தையும் காக்கும். நம் ஹோட்டல் Bill யும் குறைக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment