வியாபாரத்தில் தோல்வியா? | எண்ணம் போல் வாழ்வு
வியாபாரத்தில் நஷ்டம் வருவது சகஜம் சில நேரங்களில் அது ஆயிரங்களிலும் சில நேரங்களில் அது லட்சங்களிலும் இருக்கிறது. நாம் அந்த சம்பவத்திலிருந்து ஒரு பாடம் கற்று வியாபாரம் செய்தால் நாம் கோடிகளில் சம்பாதிக்க முடியும்.
வியாபாரத்தில் நஷ்டம் அடைவது தோல்வி அல்ல, அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாததே தோல்வியாகும்.
நாம் பாடம் கற்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம்.
எண்ணம் போல் வாழ்வு
Comments
Post a Comment