வாழ்க்கை என்பது கொண்டாட்டம் | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தருடைய மனைவி தன் கணவரிடம் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு நாட்கள் போனதே தெரியலங்க என்று கூறினார். அதற்கு கணவர் எனக்கு நாட்கள் நகர்ந்தது தெரியும் என்று கூறினார்.
நாம் சந்தோஷமாக இருந்தால் ஒரு வருடம் கூட ஒரு நிமிடம் போன்று தோன்றும். நாம் துக்கத்தில் இருந்தால் ஒரு நிமிடம் ஒரு வருட போன்று தோன்றும்.
வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டம். அதை ரசித்து வாழ வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment