நாமும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும் | எண்ணம் போல் வாழ்வு
எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்த நான்கு காரியங்களை செய்கிறார்கள்.
1. அடுத்தவர்கள் கூறும் தேவையற்ற விஷயங்களை இவர்கள் கவனிப்பதே இல்லை.
2. அவர்கள் எப்போதும் குறைவாகவே பேசுவார்கள்.
3. அவர்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
4. அவர்கள் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
இந்த நான்கு விஷயங்களை நாமும் செய்ய முடியுமே. அப்பொழுது நாமும் சந்தோஷமாக இருக்கலாமே.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment