அடுத்தவர்களுக்கு உதவ நம்மிடம் என்ன வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு
இந்த உலகத்தில் optimistic, pessimistic என இரு தரப்பு மக்களும் இருக்கிறார்கள்.
அதாவது நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள்.
நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் விமானத்தை கண்டுபிடிக்கிறார்கள் எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள் பயத்தினால் பாராசூட் கண்டுபிடிக்கிறார்கள்.
இந்த நாடகமே இந்த இரு தரப்பு மக்களால் தான் சுவாரிசமாக இருக்கிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment