நீங்கள் சிறந்த Padipistஅ? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பரீட்சையில் 10 கேள்விகள் கேட்டு அதில் 5-க்கு பதில் அளிக்குமாறு கூறியிருந்தார்கள். அதற்கு ஒரு மாணவர் 10 கேள்விகளுக்கும் பதில் கூறி கீழே ஒரு குறிப்பு இட்டிருத்திருந்தார். உங்களுக்கு வேண்டிய ஐந்து பதிலை எடுத்துக் கொள்ளுங்கள் என்று.
இந்த மாணவனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அவன் ஒரு புத்திசாலி, அறிவாளி, படிப்பிஸ்ட், அசடு, ஆபத்தம்.
ஒரு நிகழ்வுக்கு பல அபிப்ராயங்கள் வருவதற்கான காரணம் என்ன?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திக்கிறார்கள் இதனால் தான் நாம் கூறுகிறோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment