நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? | எண்ணம் போல் வாழ்வு
நாம் பேருந்திலோ, ரயிலிலோ, விமானத்திலோ யாத்திரை செய்யும்போது நமக்கு தூக்கம் வரும்போது தூங்குகிறோம் ஏனென்றால் அந்த வாகனத்தை செலுத்துபவர் சிறப்பாக செலுத்துவார் என்ற நம்பிக்கையில்.
அதே போல நம் வாழ்க்கை என்னும் பயணத்தில் இறைவன் நம் வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் படுத்து தூங்கவேண்டும். நாளை என்ன நடக்குமோ என்ற சிந்தனை வரக்கூடாது.
அதற்கு நாம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருந்தால் போதுமானது. ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment