எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் React பண்றீங்களா? Respond பண்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு
காட்சி 1 :- ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் நாம் உடனே React செய்கிறோம் அதாவது உனக்கு மட்டும் தான் கோபப்பட முடியுமா நானும் கோபப்படுகிறேன் என்று கோபப்படுவது. இது உறவை முறிக்கும்.
காட்சி-2 ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் நாம் அதை Accept செய்கிறோம். அதாவது அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கேட்டுக்கொள்கிறோம். அதற்குப் பிறகு பணிவாக பதில் அளிக்கிறோம் அல்லது தேவைக்கேற்ப அமைதியாக இருந்து விடுகிறோம். இப்படி செய்வதால் உறவுகள் பேனப்படுகிறது.
அதனால் எப்போதும் React செய்வதற்கு பதிலாக Accept செய்து Respond செய்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment