மாணவர்களே நீங்கள் யாருக்கு வேண்டி படிக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு அப்பா தன் பையன் கிட்ட ஏன்டா பரிட்சையில் பெயிலான்னு கேட்கிறார். அதுக்கு பையன் அப்பா பரீட்சையில் எல்லா கேள்வியும் out of syllabus அதுனாலத்தான் நான் fail ஆயிட்டேன்.
அதுக்கு அப்பா ஆனாலும் நீ எல்லா கேள்விக்கும் பதில் எழுதி இருக்கியே. அதுக்கு பையன் நான் எழுதின எல்லா விடையும் out of syllabus அப்பா.
மாணவர்கள் பள்ளிக்காகவோ, மதிப்பெண்களுக்காகோ படிக்கக் கூடாது. தன்னுடைய புரிதலுக்காகவும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காகவும் படிக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment