பொறுத்தார் பூமி ஆள்வார்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு தோட்டக்காரர் அவர் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு தினசரி தண்ணீர் ஊற்றுவார். அவருக்கு தனது செடி கொடி மரங்கள் காய் காய்ப்பது மற்றும் பழம் கொடுப்பது எப்போது என்பது தெரியும். அதற்காக அவர் காத்திருக்க தயாராக இருக்கிறார்.
அதே போன்று நாம் செய்யும் செயல்கள் வெற்றி அடைய அதற்கான கால அளவுக்கு காத்திருக்க வேண்டும்.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment