உங்களுக்கு அடுத்தவரை பார்த்தால் வயிறு எரிகிறதா? | எண்ணம் போல் வாழ்வு
நம்மில் பலர் அடுத்தவர்களுக்கு இறைவன் பணம், பொருள், நிலம், நகை எல்லாம் கொடுத்துவிட்டார் என வயிறு எரிகின்றனர். ஆனால் இறைவன் நமக்கு என்ன கொடுத்தார் என்பதை காண தவறிவிடுகிறோம்.
யாரொருவர் தனக்கு கிடைத்ததற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறார்களோ. அவர்களுக்கு தான் இந்த வாழ்க்கையில் அவர்களுடைய நியாயமான ஆசைகள் நிறைவேறுகின்றன.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment