வாழ்க்கை என்னும் பள்ளிக் கூடத்தில் நீங்கள் யார்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை எப்போது உணர்கிறானோ அப்போது அவன் புத்திசாலி ஆகின்றான்.
ஒரு புத்திசாலி தான் ஒரு புத்திசாலி என உலகத்திற்கு பிரகடனம் செய்யும் போது அவன் முட்டாள் ஆகுகிறான்
இந்த வாழ்க்கை என்னும் பள்ளிக் கூடத்தில் நாம் ஒவ்வொருவரும் மாணவர்களே.
நாம் பாடம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும். வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டாமல் இருப்பதில்லை.
நமக்கு சிறந்த வாழ்க்கை வேண்டுமென்றால் நாம் சிறந்த மாணவனாக ஆகவேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment