சில வார்த்தைகளுக்கு பல அர்த்தம் உள்ளது உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
ஆங்கிலத்தில் open என்ற வார்த்தைக்கு அர்த்தம் திறப்பது close என்ற வார்த்தைக்கு அர்த்தம் மூடுவது. ஆனால் இதே வார்த்தைகளுக்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளது.
நம்போ எப்பவுமே அன்பா பரிவா நடக்கும் போது அதாவது open னாக நடக்கும் போது. மக்கள் நம் அருகாமையில் வருவாங்க அதாவது closeஅ வருவாங்க.
எண்ணங்கள் எவ்வளவு தூய்மையாக இருப்பது நல்லதோ அது போல சொற்களில் பல அர்தங்களை தெரிந்து பேசுவது மிக மிக நல்லது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment