இறைவன் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை? | எண்ணம் போல் வாழ்வு
இறைவன் அன்பின் கடல்.
இறைவன் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை.
நாம் அடையும் துன்பம் நாம் செய்த வினைப் பயனே.
அதனால்தான் நாம் திரும்பத்திரும்ப கூறுகிறோம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம் என்று.
ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment